ஏப்ரல் 13-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 13-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 11-14
எண் 1: யாத்திராகமம் 12:21-36
எண் 2: நாம் ஏன் மன்னிக்க வேண்டும் (lr-TL அதி. 14)
எண் 3: இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் நடப்பித்த சுகப்படுத்துதல்களுக்கும் இன்றைய சுகப்படுத்துதல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் (rs-TL பக். 157 பாரா 4–பக். 158 பாரா 2)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கென்றே ஒரு தினத்தை ஒதுக்கியிருப்பதால் கிடைத்திருக்கும் நன்மைகளைக் குறிப்பிடுங்கள். சபையார் பெற்ற ஓரிரு அனுபவங்களை விவரியுங்கள்.
10 நிமி: சாதுரியமாய்ச் சாட்சி கொடுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில், பக்கம் 197-லுள்ள உபதலைப்பின் கீழே காணப்படும் தகவலைச் சபையாருடன் கலந்தாலோசியுங்கள். எல்லாரையும்போல் வீட்டுக்காரர் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஆட்சேபணையைத் தெரிவிக்கும்போது பிரஸ்தாபி எப்படிப் பதில் அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: “ஆன்மீக பலத்தோடிருக்க உதவும் ஊழியம்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.