ஜூலை 13-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 13-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 21-24
எண் 1: லேவியராகமம் 22:17-33
எண் 2: கெட்டவர்கள் திருந்த முடியுமா? (lr-TL அதி. 25)
எண் 3: உண்மை கிறிஸ்தவர்கள் ஏழைகள்மீது எப்படி அக்கறை காட்டுகிறார்கள்?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: சபைக்குரிய புதிய கைப்பிரதி. புதிய கைப்பிரதியின் சிறப்பம்சங்களையும் அதை எப்படி உபயோகிக்கலாம் என்பதையும் விளக்கும் பேச்சு. வீட்டுக்காரருக்கு உண்மையிலேயே அக்கறை இருப்பதை உறுதிசெய்துகொண்ட பிறகே கைப்பிரதியை அளிக்க வேண்டும். வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் மறுசந்திப்பிலும் இதை எவ்வாறு விவேகத்தோடு அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள்.
10 நிமி: பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல். பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கென்றே ஒதுக்கப்பட்ட நாளில் அவ்வாறு செய்திருப்பதால் கிடைத்த அனுபவங்களைச் சொல்லுங்கள் அல்லது அதைப் பற்றி பிரஸ்தாபிகளிடம் பேட்டி காணுங்கள்.
10 நிமி: “ஊழியத்தில் அதிகம் ஈடுபட முடியுமா?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு