ஆகஸ்ட் 31-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 31-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 17-21
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ஒரு பொருளில் நியாயங்காட்டிப் பேசும் விதமும், உணர்ச்சிகளை வெளிக்கொணரும் விதமும். ஊழியப் பள்ளி புத்தகம், பக்கம் 237, பாரா 3 முதல் பக்கம் 238, பாரா 5 வரையிலுள்ள தகவலின்பேரில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. அதிலுள்ள ஓரிரு குறிப்புகளை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யலாம்.
20 நிமி: “வெளி ஊழியக் கூட்டங்கள்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.