ஜனவரி 11-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 11-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 1 பாரா. 10-18, பக். 15-லுள்ள பெட்டி
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோசுவா 21-24
எண் 1: யோசுவா 24:1-13
எண் 2: கடவுள் அக்கறையில்லாத, கல்நெஞ்சக்காரரா?
எண் 3: உடல் செத்தபின் ஆத்துமா பிழைத்திருக்கிறதென பைபிள் காட்டுகிறதா? (rs பக். 169 பாரா. 1–5)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: எப்படி படிப்பது என உங்கள் பைபிள் மாணாக்கருக்குக் கற்றுக்கொடுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 28-31-ல் “எப்படி படிப்பது” என்ற உபதலைப்பின் கீழுள்ள தகவலின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசியுங்கள். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் பக்கம் 7-லுள்ள தகவலைப் பயன்படுத்தி, பைபிள் படிப்புக்கு எப்படித் தயாரிப்பதென அனுபவமுள்ள பிரஸ்தாபி ஒரு புதிய பைபிள் மாணாக்கருக்குக் காட்டுவதைப் போன்ற நடிப்புடன் ஆரம்பியுங்கள்.
15 நிமி: “நற்செய்தியை அறிவிப்பதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ஐச் சிந்தித்த பிறகு, ஒரு பிரஸ்தாபியைப் பேட்டி காணுங்கள்; அவரிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேளுங்கள்: திறம்பட்ட விதத்தில் பிரசங்கிப்பதற்கு என்னென்ன தடைகளை நீங்கள் தாண்ட வேண்டியதாய் இருந்திருக்கிறது? வைராக்கியமாகவும் பலன்தரும் விதத்திலும் ஊழியம் செய்வதற்கு எவ்விதங்களில் உங்களுக்கு உதவி கிடைத்திருக்கிறது?