செப்டம்பர் 27-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 27-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 12, பாரா. 15-22, பெட்டி 160
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 23-25
எண் 1: 2 இராஜாக்கள் 23:1-7
எண் 2: யெகோவாவின் சாட்சிகளின் என்ன நம்பிக்கைகள் அவர்களை மற்ற மதங்களிலிருந்து வேறுபட்டவர்களாகத் தனியே ஒதுக்கி வைக்கின்றன? (rs பக். 199 பாரா 2–பக். 201 பாரா 1)
எண் 3: உண்மைக் கிறிஸ்தவர்கள் என்ன விதங்களில் தங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்யலாம்? (மத். 5:14-16)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: அக்டோபர்-டிசம்பர் பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். கலந்தாலோசிப்பு. ஓரிரு நிமிடங்களுக்கு, பத்திரிகைகளிலுள்ள பொருளடக்கத்தைச் சிந்தியுங்கள். பின்பு, இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுங்கள்; என்னென்ன கேள்விகளைக் கேட்டு எந்தெந்த வசனங்களைப் பயன்படுத்திப் பத்திரிகைகளை அளிப்பார்கள் எனச் சபையாரிடம் கேளுங்கள். ஒவ்வொரு இதழையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “அக்டோபரில் பைபிள் படிப்பை ஆரம்பிக்க உங்களால் முடியுமா?” கேள்வி-பதில். ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.