அக்டோபர் 24-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 11; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 10 பாரா. 1-10 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 17-21 (10 நிமி.)
எண் 1: நீதிமொழிகள் 17:21-18:13 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: போரும் பஞ்சமும் எவ்வாறு ‘அடையாளத்தின்’ பாகமாய் இருக்கின்றன?—rs பக். 234 பாரா 2-பக். 236 பாரா 1 (5 நிமி.)
எண் 3: படைப்பைப் பாராட்டி படைப்பாளரைப் பாராட்டாதவர்கள் தாங்கள் எப்படிப்பட்டவர்களென காட்டுகிறார்கள்?—ரோ. 1:20 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். நவம்பர் மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள். ஓரிரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
25 நிமி: “யெகோவாவிடமிருந்து முழுமையாகக் கற்றுக்கொள்கிறீர்களா?” கேள்வி-பதில். யெகோவாவின் அமைப்பு அளிக்கும் விசேஷ பயிற்சியைப் பெற்ற ஒருவரை சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்.
பாட்டு 9; ஜெபம்