ஜனவரி 9-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 6; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“பின்பற்றி வா” அதி. 13 பாரா. 18-21, பெட்டி பக். 138 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஏசாயா 29-33 (10 நிமி.)
எண் 1: ஏசாயா 30:15-26 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மனிதர் கொஞ்சக் காலமே வாழ்ந்து பின்பு சாகும்படி உண்டாக்கப்பட்டார்களா?—நியாயங்காட்டி பக். 245 பாரா 2-பக். 246 பாரா 3 (5 நிமி.)
எண் 3: அபூரண மனிதரால் யெகோவாவின் பெயரை எப்படிப் பரிசுத்தப்படுத்த முடியும்?—மத். 6:9 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: வேறொரு மொழி பேசுகிறவர்களுக்குச் சாட்சி கொடுங்கள். சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றிய பேச்சு. இந்தப் புத்தகத்தை எப்படிப் பயன்படுத்துவது எனக் காட்டும் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டதற்கு அத்தாட்சிகள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 60, பாரா 4 முதல் பக்கம் 64 பாரா 3-ல் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.
10 நிமி: “காற்றோடு குத்துச்சண்டை போடாதீர்கள்.” கேள்வி பதில். பாரா 2-ஐ கலந்தாலோசிக்கும்போது ஊழியக் கண்காணியைப் பேட்டி காணுங்கள். உங்கள் பிராந்தியத்தில் மக்கள் நடமாட்டம் எந்த இடத்தில், எந்தச் சமயத்தில், எந்த நாட்களில் அதிகம் இருக்கும் எனக் கேளுங்கள்.
பாட்டு 48; ஜெபம்