பிப்ரவரி 6-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 50; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“பின்பற்றி வா” அதி. 15 பாரா. 1-7 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஏசாயா 47-51 (10 நிமி.)
எண் 1: ஏசாயா 51:1-11 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: முதல் திருமணத்தில் என்ன விதிமுறைகள் உட்பட்டிருந்தன?—நியாயங்காட்டி பக். 249 பாரா. 3-4 (5 நிமி.)
எண் 3: அன்பே உருவான கடவுள் மனிதர்களை ஏன் அழிக்க வேண்டும்—2 தெ. 1:6-9 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: சோஷியல் நெட்வொர்க்—இதைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்?—பகுதி 2. ஜனவரி-மார்ச் 2012 விழித்தெழு!-வில் பக்கங்கள் 18-21-ல் உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: பிப்ரவரி மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகளைப் பற்றி ஓரிரு நிமிடங்களுக்குச் சொல்லுங்கள். பின்பு, காவற்கோபுரத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிற என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள். இதேபோல் விழித்தெழு! பத்திரிகையிலும் கேளுங்கள். ஒவ்வொரு இதழையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 44; ஜெபம்