பிப்ரவரி 20-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 6; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“பின்பற்றி வா” அதி. 15 பாரா. 17-20, பெட்டி பக். 160 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஏசாயா 58-62 (10 நிமி.)
எண் 1: ஏசாயா 61:1-11 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: அர்ப்பணம் செய்வது அன்பிற்கும் விசுவாசத்திற்கும் அத்தாட்சி என்று ஏன் சொல்கிறோம்? (5 நிமி.)
எண் 3: மணத் துணைவர்கள் பிரிந்து செல்வதைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டம் என்ன?—நியாயங்காட்டி பக். 251 பாரா 3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். மார்ச் மாதத்தின் பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள். ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. சங்கீதம் 63:3-8 மற்றும் மாற்கு 1:32-39-ஐ வாசியுங்கள். இந்த வசனங்களை ஊழியத்தில் எப்படி உதவும் என்பதைக் கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: “மார்ச் 17—நினைவுநாள் அழைப்பிதழ் வினியோகிப்பு.” கேள்வி-பதில். முடிந்தால் சபையார் அனைவருக்கும் அழைப்பிதழைக் கொடுத்து அதிலுள்ள விஷயங்களைக் கலந்தாலோசியுங்கள். பாரா 2-ஐக் கலந்தாலோசிக்கும்போது, அழைப்பிதழை எப்படி அளிக்கலாம் என்ற சுருக்கமான ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். பாரா 3-ஐக் கலந்தாலோசிக்கும்போது, முழு பிராந்தியத்திற்கும் அழைப்பிதழை அளிக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று ஊழியக் கண்காணியிடம் கேளுங்கள்.
பாட்டு 8; ஜெபம்