வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
அக்டோபர் 2011
இந்தியாவில், ‘கடவுளது அரசாங்கம் வருக!’ என்ற தலைப்பில் நடந்த மாநாடுகளில் யெகோவா அள்ளி வழங்கிய ஆசீர்வாதங்களை நாம் கண்ணாரக் கண்டோம். மொத்தம் 56,161 பேர் வருகை தந்தார்கள். 918 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். 13 மொழிகளில் 38 மாநாடுகள் நடைபெற்றன.