வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
நவம்பர் 2011
பிரஸ்தாபிகளும் பயனியர்களும் மொத்தம் 5,92,793 மணிநேரங்களை நவம்பர் மாதம் ஊழியத்தில் செலவிட்டிருக்கிறார்கள். மொத்தம் 38,931 பைபிள் படிப்புகளை நடத்தியிருக்கிறார்கள். ஆர்வம் காட்டியவர்களிடம் 2,60,851 பிரசுரங்களை கொடுத்திருக்கிறார்கள். இந்தச் சத்திய விதைகள் ஏற்ற சமயத்தில் துளிர்விடும் என்று நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.