உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/12 பக். 8
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2012
நம் ராஜ்ய ஊழியம்—2012
km 7/12 பக். 8

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு ஜூலை, ஆகஸ்ட்: சபையின் கையிருப்பில் இருக்கும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதாவது ஒன்றை கொடுங்கள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். செப்டம்பர், அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்.

◼ யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—பாடல்கள், டிஸ்க் 5-ஐ ஆகஸ்ட் 1 முதல் jw.org என்ற வெப் சைட்டிலிருந்து டவுண்லோட் செய்துகொள்ளலாம். இது தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும், பிற்பாடு மற்ற மொழிகளில் கிடைக்கும். ஆடியோ சிடி-க்களை சபையின் மூலமாக கேட்டு பெற்றுக்கொள்ளலாம். சிடி-க்களை தயாரித்து அஞ்சல் செய்வதைவிட டவுண்லோட் செய்து கொள்வதற்கு ஆகும் செலவுகள் குறைவு. எனவே, முடிந்தவர்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்துவது நல்லது. டிஸ்க் 1-4 ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறது.

◼ மாவட்ட மாநாட்டிற்கு முந்தின வார ஊழியக் கூட்டத்தில், சபையாருக்குப் பொருந்துகிற ஆலோசனைகளையும் நினைப்பூட்டுதல்களையும் கலந்தாலோசிப்பதற்கு வசதியாக ஊழியக் கூட்டத்தின் அட்டவணையை மாற்றியமைக்கலாம். மாநாடு முடிந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, பிரஸ்தாபிகள் ஊழியத்தில் பயனுள்ளதாக இருப்பதாய்க் கண்ட மாநாட்டுக் குறிப்புகளைச் சபைத் தேவைகள் பகுதியில் கலந்தாலோசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்