ஜனவரி 28-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 43; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 14 பாரா. 1-5, பெட்டி பக். 112 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மத்தேயு 16-21 (10 நிமி.)
எண் 1: மத்தேயு 17:22-18:10 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யெகோவா சொன்ன என்ன ‘நல்வார்த்தைகள்’ நிறைவேறுவதை யோசுவா கண்டார்?—யோசு. 23:14 (5 நிமி.)
எண் 3: இனிமேலும் நிறைவேறவிருக்கிற முதன்மை வாய்ந்த பைபிள் தீர்க்கதரிசனங்கள் சில யாவை?—நியாயங்காட்டி பக். 296 பாரா 2-பக். 297 பாரா 3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மத்தேயு 6:19-34 ஆகிய வசனங்களை வாசிக்கும்படி சொல்லுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் எனச் சிந்தியுங்கள்.
20 நிமி: “குடும்ப அங்கத்தினர்கள் எப்படி முழு ஒத்துழைப்பு தரலாம்—பைபிள் படிப்பில்.” ஒரு குடும்பம் கலந்தாலோசிக்கிறது. மே 15, 1996 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 14-15-லும் ஆகஸ்ட் 1, 1997 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 26-29-லும், உள்ள குடும்ப பைபிள் வாசிப்பிற்கு மற்றும் குடும்பப் படிப்பிற்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை எப்படிக் கடைப்பிடிக்கின்றனர் என்று கலந்துபேசுகிறார்கள்.
பாட்டு 34; ஜெபம்