ஏப்ரல் 22-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 103; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 17 பாரா. 15-19 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லூக்கா 18-21 (10 நிமி.)
எண் 1: லூக்கா 18:18-34 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: எல்லா மரபினரின் ஜனங்களும் சகோதர சகோதரிகளாக என்றாவது உண்மையில் ஒருமைப்படுத்தப்படுவார்களா?—நியாயங்காட்டி பக். 304 பாரா 4-பக். 305 பாரா 2 (5 நிமி.)
எண் 3: பணிவு என்றால் என்ன, அதை நாம் எப்படித் தேட முடியும், அப்படிச் செய்வது ஏன் முக்கியம்?—செப். 2:2, 3, NW (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: “இனிய சேவை செய்யும் இளம் மொட்டுக்கள்.” ஜூலை 15, 2012 காவற்கோபுரத்தில், பக்கங்கள் 3-6 வரையுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. சபையார் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள் எனக் கேளுங்கள்.
15 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மத்தேயு 6:19-34-ஐ வாசிக்கச் சொல்லுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் என்று சிந்தியுங்கள்.
பாட்டு 22; ஜெபம்