பிப்ரவரி 10-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 28; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 8 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 25-28 (10 நிமி.)
எண் 1: ஆதியாகமம் 25:19-34 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கிறிஸ்துவுடன் ஆட்சிசெய்ய உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் அவரைப் போலவே இருப்பார்கள்—நியாயங்காட்டி பக். 335 பாரா 5–பக். 336 பாரா 3 (5 நிமி.)
எண் 3: சிலை வழிபாட்டையும் கீழ்ப்படியாமல் போவதையும் யெகோவா எப்படிக் கருதுகிறார்? (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. யோவான் 4:6-26-ஐ வாசிக்கச் சொல்லுங்கள். இந்தப் பதிவு ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் எனச் சிந்தியுங்கள்.
15 நிமி: “ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... ஆர்வமுள்ளவர்களைப்பற்றி எழுதிவையுங்கள்.” கலந்தாலோசிப்பு. “எப்படிச் செய்வது?” பகுதியைக் கலந்தாலோசிக்கும்போது, ஒவ்வொரு குறிப்பும் ஏன் பயனுள்ளது எனக் கேளுங்கள்.
பாட்டு 98; ஜெபம்