நாம் ஏன் ‘நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமாக’ இருக்க வேண்டும்?
நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமாக இருப்பது ரொம்ப முக்கியம். ஏன்? இதற்கான பதிலை தீத்து 2:11-14-ல் பார்க்கலாம்.
வசனம் 11: “கடவுளுடைய அளவற்ற கருணை” என்றால் என்ன? அவர் அளவற்ற கருணையை காட்டுவதால் நமக்கு என்ன நன்மை?—ரோ. 3:23, 24.
வசனம் 12: கடவுளுடைய அளவற்ற கருணை நம்மை எப்படி மாற்றியிருக்கிறது?
வசனம் 13-14: கிறிஸ்து நம்மை தூய்மையாக்கியதால் நமக்கு என்ன ஆசீர்வாதம் இருக்கிறது? என்ன முக்கியமான காரணத்திற்காகவும் அவர் நம்மை தூய்மையாக்கியிருக்கிறார்?
நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமாக இருக்க, இந்த வசனங்கள் நமக்கு எப்படி உதவி செய்கிறது?