உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஜூன் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இந்த உலகம் யார் கையில்? (T-33 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)
  • இந்த உலகம் யார் கையில்? (T-33 துண்டுப்பிரதியின் 4-வது பக்கம்)
  • துண்டுப்பிரதிகள்
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஜூன் பக். 1
மால்டாவில் உள்ள சகோதர சகோதரிகள், ஊழியத்தில் ஒருவரிடம் துண்டுப்பிரதியை பயன்படுத்தி பேசுகிறார்கள்

மால்டாவில் உள்ள சகோதர சகோதரிகள் துண்டுப்பிரதியை பயன்படுத்துகிறார்கள்

இப்படிப் பேசலாம்

இந்த உலகம் யார் கையில்? (T-33 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)

T-33 துண்டுப்பிரதி | இந்த உலகம் யார் கையில்

கேள்வி: இந்த உலகம் கடவுள் கையில இருக்குனு நிறைய பேர் நினைக்கிறாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க? இத பத்தி பைபிள் என்ன சொல்லுதுனு உங்களுக்கு காட்ட ஆசப்படுறேன்.

வசனம்: 1யோ 5:19

பிரசுரம்: இத பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க இத படிச்சு பாருங்க.

இந்த உலகம் யார் கையில்? (T-33 துண்டுப்பிரதியின் 4-வது பக்கம்)

கேள்வி: இந்த உலகம் கடவுள் கையில இருக்குனு நிறைய பேர் நினைக்கிறாங்க. அப்படி இருந்துச்சுனா ஏன் இன்னைக்கு இவ்ளோ பேர் கஷ்டப்படுறாங்க? சீக்கிரமா, இந்த உலகத்த கடவுள் ஆட்சி செய்யப்போறார். அப்போ நிலமை எப்படி இருக்கும்னு உங்களுக்கு வாசிச்சு காட்டட்டுமா?

வசனம்: சங் 37:10, 11

பிரசுரம்: இப்போ, இந்த உலகம் யார் கையில இருக்கு? எதிர்காலத்துல இந்த உலகம் எப்படி இருக்கும்னு இதுல சொல்லியிருக்கு.

துண்டுப்பிரதிகள்

துண்டுப்பிரதி

கேள்வி: [துண்டுப்பிரதியின் முன்பக்கத்தில் இருக்கும் கேள்வியை வாசியுங்கள்.] இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

வசனம்: [துண்டுப்பிரதியின் 2-வது பக்கத்தில் இருக்கும் வசனம்]

பிரசுரம்: இத பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க இத படிச்சு பாருங்க.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்