உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 செப்டம்பர் பக். 6
  • செப்டம்பர் 26–அக்டோபர் 2

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 26–அக்டோபர் 2
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 செப்டம்பர் பக். 6

செப்டம்பர் 26–அக்டோபர் 2

சங்கீதம் 142-150

  • பாட்டு 134; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்”: (10 நிமி.)

    • சங் 145:1-9—யெகோவாவின் மகத்துவத்துக்கு எல்லையே இல்லை (w04 1/15 10 ¶3-4; 11 ¶7-8; 14 ¶20-21; 15 ¶2)

    • சங் 145:10-13—யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்கள் அவரை புகழ்கிறார்கள் (w04 1/15 16 ¶3-6)

    • சங் 145:14-16—தனக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு யெகோவா துணையாக இருக்கிறார், அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார் (w04 1/15 17-18 ¶10-14)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • சங் 143:8—கடவுளுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் தினமும் வாழ இந்த வசனம் நமக்கு எப்படி உதவுகிறது? (w10 1/15 21 ¶1-2)

    • சங் 150:6—நமக்கு என்ன கடமை இருப்பதாக சங்கீத புத்தகத்தின் கடைசி வசனம் சொல்கிறது? (it-2-E 448; w13 11/15 3-4 ¶4; w11 2/15 15-16 ¶13)

    • 142 முதல் 150 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 145:1-21

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) 1பே 5:7—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 37:9-11—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 9 ¶3—படித்த விஷயங்களின்படி நடக்க பைபிள் படிப்பவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 99

  • “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஆர்வம் காட்டுகிறவர்களைக் கூட்டங்களுக்கு வர உற்சாகப்படுத்துங்கள்” (15 நிமி.) கலந்து பேசுங்கள். கூட்டங்களுக்கான அழைப்பிதழை எல்லாருக்கும் கொடுங்கள். அதில், பக்கம் 2-ல் இருக்கும் விஷயத்தை சுருக்கமாக கலந்து பேசுங்கள். ஒருவரை ஒரு பிரஸ்தாபி கூட்டத்துக்கு அழைப்பதுபோல் இருக்கும் வீடியோவைக் காட்டுங்கள். கடைசியில் “அக்டோபரில் இதை கொடுங்கள்: கூட்டங்களுக்கான அழைப்பிதழ்” என்ற பெட்டியில் இருக்கும் விஷயத்தை கலந்து பேசுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 9 ¶14-24, ‘சிந்திக்க’ பக்கம் 82

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 145; ஜெபம்

    குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், பிறகு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்