பைபிளில் இருக்கும் புதையல்கள் | உன்னதப்பாட்டு 1-8
சூலேமியப் பெண்ணைப் போல் நடந்துகொள்ளுங்கள்
யெகோவாவை வணங்குபவர்களுக்கு அவள் எப்படி ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறாள்?
தன்னை உண்மையாக காதலித்த ஒருவருக்காக காத்திருந்தாள்
யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்று அவள் நினைக்கவில்லை. அதனால், மற்றவர்கள் அவள் மனதில் தப்பான எண்ணங்களை வளர்க்க அனுமதிக்கவில்லை
மனத்தாழ்மையாகவும், அடக்கமாகவும், ஒழுக்கமாகவும் இருந்தாள்
தங்கத்தினாலோ ஆசை வார்த்தைகளினாலோ அவள் காதலை வாங்க முடியவில்லை
உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
‘சூலேமியப் பெண் காட்டிய எந்தக் குணத்தை நான் காட்ட விரும்புகிறேன்?’