உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 நவம்பர் பக். 8
  • நவம்பர் 28​—⁠டிசம்பர் 4

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 28​—⁠டிசம்பர் 4
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 நவம்பர் பக். 8

நவம்பர் 28-டிசம்பர் 4

உன்னதப்பாட்டு 1-8

  • பாட்டு 106; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “சூலேமியப் பெண்ணைப் போல் நடந்துகொள்ளுங்கள்”: (10 நிமி.)

    • [உன்னதப்பாட்டு புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவை காட்டுங்கள்.]

    • உன் 2:7; 3:5—தான் காதலித்த நபருக்காக காத்திருக்க வேண்டும் என்று சூலேமியப் பெண் உறுதியாக இருந்தாள் (w15 1/15 31 ¶11-13)

    • உன் 4:12; 8:8-10—அவள் காத்திருந்த சமயத்தில், உண்மையாகவும் ஒழுக்கமாகவும் இருந்தாள் (w15 1/15 32 ¶14-16)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • உன் 2:1—எந்தக் குணங்கள் சூலேமியப் பெண்ணின் அழகுக்கு அழகு சேர்த்தன? (w15 1/15 31 ¶13)

    • உன் 8:6—உண்மையான அன்பை ஏன் “கடும் ஜூவாலை” [அதாவது, “‘யா’வின் ஜூவாலை,” NW] என்று சொல்கிறோம்? (w15 1/15 29 ¶3; w06 11/15 20 ¶7)

    • உன்னதப்பாட்டு 1 முதல் 8 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) உன் 2:1-17

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) fg—பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை பயன்படுத்தி சிற்றேட்டை கொடுங்கள். (குறிப்பு: நடிப்பின்போது வீடியோவை காட்டாதீர்கள்.)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) fg—அந்த நபரை கூட்டத்துக்கு அழையுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 30-31 ¶8-9

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 115

  • “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—டேட்டிங் செய்ய நான் தயாரா?”: (9 நிமி.) “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—டேட்டிங் செய்ய நான் தயாரா?” என்ற கட்டுரையிலிருந்து பேச்சு கொடுங்கள். (jw.org வெப்சைட்டில், பைபிள் போதனைகள் > டீனேஜர்களுக்கு என்ற தலைப்பில் பாருங்கள்.)

  • இது காதலா, மோகமா? (6 நிமி.) முதலில், வீடியோவை காட்டுங்கள். பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். (வீடியோக்கள்> நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி.14 ¶1-13

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 21; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்