உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 நவம்பர் பக். 8
  • சூலேமியப் பெண்ணைப் போல் நடந்துகொள்ளுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சூலேமியப் பெண்ணைப் போல் நடந்துகொள்ளுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • பைபிள் புத்தக எண் 22—உன்னதப்பாட்டு
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • சாலொமோனின் உன்னதப்பாட்டு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • உண்மையான அன்பு வெற்றிசிறக்கிறது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • காலமெல்லாம் அன்பு காட்ட முடியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 நவம்பர் பக். 8

பைபிளில் இருக்கும் புதையல்கள் | உன்னதப்பாட்டு 1-8

சூலேமியப் பெண்ணைப் போல் நடந்துகொள்ளுங்கள்

யெகோவாவை வணங்குபவர்களுக்கு அவள் எப்படி ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறாள்?

2:7; 4:12

சூலேமியப் பெண் எருசலேம் பெண்களோடு இருக்கிறாள்
  • தன்னை உண்மையாக காதலித்த ஒருவருக்காக காத்திருந்தாள்

  • யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்று அவள் நினைக்கவில்லை. அதனால், மற்றவர்கள் அவள் மனதில் தப்பான எண்ணங்களை வளர்க்க அனுமதிக்கவில்லை

  • மனத்தாழ்மையாகவும், அடக்கமாகவும், ஒழுக்கமாகவும் இருந்தாள்

  • தங்கத்தினாலோ ஆசை வார்த்தைகளினாலோ அவள் காதலை வாங்க முடியவில்லை

உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

‘சூலேமியப் பெண் காட்டிய எந்தக் குணத்தை நான் காட்ட விரும்புகிறேன்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்