பாடல் 21
இரக்கமுள்ளோர் சந்தோஷமானோர்
1. அன்-பாய் இ-ரக்-கம் காட்-டு-வோர்,
சந்-தோ-ஷ-மாய் இ-ருப்-ப-ரே,
தே-வன் கண்-ணில் இ-னி-ய-ரே,
அ-வர் இ-ரக்-கம் சொல்-வ-ரே.
பா-வப்-பட்-ட மக்-கள்-மீ-தே
தே-வன் காண்-பித்-தார் ப-ரி-வே.
தம் மைந்-தன் ப-லி மூ-ல-மே
பொ-ழிந்-தார் நல் இ-ரக்-க-மே!
2. அன்-பாய் இ-ரக்-கம் காட்-டு-வோர்,
தே-வன் ஆ-சி பெ-று-வ-ரே;
மீட்-பு-வி-லை-யின் மூ-ல-மே
ப-ல நன்-மை அ-டை-வ-ரே.
இ-ரக்-கம் நெஞ்-சில் பொங்-க-வே
இச்-செய்-தி எங்-கும் சொல்-வ-ரே:
‘தே-வன் ஆட்-சி ஆ-ரம்-ப-மே,
என்-றும் இ-னி ஆ-னந்-த-மே!’
3. அன்-பாய் இ-ரக்-கம் காட்-டு-வோர்,
தே-வ அன்-பை ரு-சிப்-ப-ரே;
தே-வ-னின் தீர்ப்-பு நா-ளி-லே
தே-வ இ-ரக்-கம் காண்-ப-ரே.
ஆ-க, நித்-தம் உ-ழைப்-போ-மே,
இந்-தக் கு-ணத்-தைக் காட்-ட-வே;
யெ-கோ-வா, ஏ-சு போ-ல-வே
நாம் காட்-டு-வோம் இ-ரக்-க-மே!
(காண்க: லூக். 6:36; ரோ. 12:8; யாக். 2:13.)