உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 டிசம்பர் பக். 6
  • டிசம்பர் 19-25

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 19-25
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 டிசம்பர் பக். 6

டிசம்பர் 19-25

ஏசாயா 11–16

  • பாட்டு 47; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்”: (10 நிமி.)

    • ஏசா 11:3-5—நீதியும் நியாயமும் இந்தப் பூமியில் என்றென்றும் நிலைத்திருக்கும் (ip-1 161 ¶9-11)

    • ஏசா 11:6-8—மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையில் சமாதானம் இருக்கும் (w12 9/15 9-10 ¶8-9)

    • ஏசா 11:9—யெகோவாவின் சட்டதிட்டங்களை எல்லாரும் கற்றுக்கொள்வார்கள் (w16.06 8 ¶9; w13-E 6/1 7)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ஏசா 11:1, 10—இயேசு கிறிஸ்து எப்படி ‘ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றிய துளிராகவும்,’ ‘ஈசாயின் வேராகவும்’ இருக்க முடியும்? (w06 12/1 9 ¶6)

    • ஏசா 13:17—மேதியர்கள் என்ன அர்த்தத்தில் “வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்” இருந்தார்கள்? (w06 12/1 10 ¶10)

    • ஏசாயா 11 முதல் 16 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 13:17–14:8

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) யோபு 34:10 —உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) பிர 8:9; 1யோ 5:19—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv 62 ¶9​—மனதைத் தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 24

  • “யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்கிறவர்கள் பாரபட்சம் காட்டுவதில்லை”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். ஜானியும் கிதியோனும்: முன்பு எதிரிகள், இப்போது சகோதரர்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள்> பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்).

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 15 ¶15-26, ‘சிந்திக்க’ பக்கம் 134

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 151; ஜெபம்

    குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், பிறகு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்