உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 டிசம்பர் பக். 7
  • பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • நீங்கள் மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொண்டிருக்க முடியும்!
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • “தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • ”பூஞ்சோலையில் சந்திக்கலாம்!“
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • நீங்கள் மாறிவிட்டீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 டிசம்பர் பக். 7

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 11–16

பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்

பூஞ்சோலை பூமியில் ஒரு சின்ன பையன் மிருகங்களோடு விளையாடுகிறான்

11:6-9

இந்தத் தீர்க்கதரிசனம் இஸ்ரவேலர்களின் விஷயத்தில் எப்படி நிறைவேறியது?

  • பாபிலோனிலிருந்து விடுதலையாகி தங்களுடைய நாட்டுக்கு திரும்பி வந்த வழியிலும் சரி, சொந்த நாட்டில் மீண்டும் குடியேறிய பிறகும் சரி கொடிய மிருகங்களுக்கோ கொடூரமான மனிதர்களுக்கோ பயப்படவேண்டிய நிலைமை அவர்களுக்கு வரவில்லை.—எஸ்றா 8:21, 22.

இந்தத் தீர்க்கதரிசனம் நம் நாளில் எப்படி நிறைவேறி வருகிறது?

  • யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்ட பிறகு நிறைய பேர் அவர்களுடைய கெட்ட குணங்களை மாற்றியிருக்கிறார்கள். மூர்க்கத்தனமாக இருந்தவர்கள் சாந்தமானவர்களாக மாறியிருக்கிறார்கள். கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டவர்கள் எல்லாரும் ஆன்மீக பூஞ்சோலையில் இன்று வாழ்கிறார்கள்.

இந்தத் தீர்க்கதரிசனம் எதிர்காலத்தில் எப்படி நிறைவேறும்?

  • யெகோவாவுடைய விருப்பத்தின்படி, இந்த முழு பூமியும் ஏதேன் தோட்டத்தைப் போல் மாறிவிடும். எல்லாரும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள். மனிதர்களாலோ மிருகங்களாலோ நமக்கு எந்த ஆபத்தும் வராது.

கடவுளைப் பற்றி கற்றுக்கொண்டதால் பவுல் அடியோடு மாறிவிட்டார்

  • ஒரு பரிசேயனாக இருந்தபோது அவர் கொடூரமாக நடந்துகொண்டார்.—1தீ 1:13.

  • கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவு கிடைத்ததால் அவர் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார்.—கொலோ 3:8-10.

முன்பு கோபக்காரராக இருந்த அப்போஸ்தலன் பவுல் சாந்தமுள்ள நபராக மாறிவிட்டார்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்