உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 பிப்ரவரி பக். 2
  • பிப்ரவரி 6-12

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 6-12
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 பிப்ரவரி பக். 2

பிப்ரவரி 6-12

ஏசாயா 47–51

  • பாட்டு 120; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதங்கள் நிச்சயம்!”: (10 நிமி.)

    • ஏசா 48:17—யெகோவா கொடுக்கும் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தால்தான் அவரை உண்மையாக வணங்குகிறோம் என்று சொல்ல முடியும் (ip-2 பக். 131 பாரா 18)

    • ஏசா 48:18—யெகோவா நம்மை நேசிக்கிறார், நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார் (ip-2 பக். 131-132 பாரா 19)

    • ஏசா 48:19—யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தால் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வோம் (ip-2 பக். 132 பாரா. 20-21)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ஏசா 49:6—இஸ்ரவேலர்களிடத்தில் மட்டுமே மேசியா ஊழியம் செய்தபோதிலும், அவர் எப்படி “தேசங்களுக்கெல்லாம் ஒளியாக” இருக்கிறார்? (w07 1/15 பக். 9 பாரா 8)

    • ஏசா 50:1—“உங்கள் தாயை அனுப்பியபோது நான் விவாகரத்து பத்திரம் கொடுத்தா அனுப்பினேன்?” என்று இஸ்ரவேலர்களிடம் யெகோவா ஏன் கேட்டார்? (it-1-E பக். 643 பாரா. 4-5)

    • ஏசாயா 47 முதல் 51 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 51:12-23

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. முதலில் ஒரு வீடியோவைக் காட்டுங்கள், பிறகு அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளைக் கலந்து பேசுங்கள். மற்ற வீடியோக்களுக்கும் அப்படியே செய்யுங்கள். உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியை பிப்ரவரி மாதத்தில் ஊழியத்தில் பயன்படுத்துங்கள். ஆர்வம் காட்டினால் பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 89

  • சபை தேவைகள்: (7 நிமி.) நீங்கள் விரும்பினால், இயர்புக்கில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை கலந்து பேசுங்கள். (yb16-E பக். 144-145)

  • யெகோவாவின் நண்பனாகு! யெகோவாவுக்கு கீழ்ப்படி: (8 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில், யெகோவாவின் நண்பனாகு! யெகோவாவுக்கு கீழ்ப்படி என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > பிள்ளைகளுக்கு என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு இப்படிக் கேளுங்கள்: நாம் என்ன முக்கியமான காரணத்துக்காக யெகோவாவுக்கு கீழ்ப்படிய வேண்டும்? (நீதி 27:11) பிள்ளைகள் எந்தெந்த விஷயங்களில் யெகோவாவுக்கு கீழ்ப்படிய வேண்டும்? பெரியவர்கள் எந்தெந்த விஷயங்களில் யெகோவாவுக்கு கீழ்ப்படிய வேண்டும்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 19 பாரா. 1-16

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 88; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்