உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 பிப்ரவரி பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35)
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? (kt)
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 பிப்ரவரி பக். 1
ஒரு இளம் சகோதரி தன் வகுப்பில் படைப்பைப் பற்றி பேசுகிறார்

ஒரு இளம் சகோதரி தன் வகுப்பில் படைப்பைப் பற்றி பேசுகிறார்

இப்படிப் பேசலாம்

இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35)

T-35 துண்டுப்பிரதி | இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?

கேள்வி: நாம யாருமே சாகணும்னு நினைக்க மாட்டோம். குடும்பத்தோட எப்பவும் சந்தோஷமா வாழணும்னுதான் ஆசைப்படுவோம். சாவே இல்லாத ஒரு காலம் வந்தா எப்படி இருக்கும்?

வசனம்: யோவா 5:28, 29

பிரசுரம்: நமக்கு உயிர் கொடுத்த கடவுளால, இறந்தவங்க எல்லாரையும் திரும்ப உயிரோடு கொண்டுவர முடியும்னு இந்த துண்டுப்பிரதி சொல்லுது. [ஒருவேளை அந்த நபரிடம் இன்டர்நெட் வசதி இருந்தால், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்... என்ற சிற்றேட்டை அல்லது பொது இதழ் காவற்கோபுரம் எண் 3, 2016-ஐ jw.org வெப்சைட்டில் இருந்து காட்டுங்கள்.]

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

திறந்துவைக்கப்பட்ட பைபிள்

கேள்வி: கல்யாண வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னா என்ன செய்யணும்?

வசனம்: எபே 5:33

உண்மை: கணவனும் மனைவியும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பும் மரியாதையும் காட்டுனா கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும். [ஒருவேளை அந்த நபரிடம் இன்டர்நெட் வசதி இருந்தால், மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... என்ற சிற்றேட்டை jw.org வெப்சைட்டில் இருந்து காட்டுங்கள்.]

உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? (kt)

உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

கேள்வி: நமக்கு தாங்கமுடியாத கஷ்டமும் வேதனையும் வரும்போது நாம கடவுள்கிட்ட வேண்டுவோம். ஆனா, அதையெல்லாம் கடவுள் கேட்குறாருனு நினைக்கிறீங்களா?

வசனம்: 1யோ 5:14

பிரசுரம்: கடவுள் நம்ம ஜெபத்தை கேட்கணும்னா நாம என்ன செய்யணும்னு இந்த துண்டுப்பிரதி சொல்லுது. [அந்த நபர் ஆர்வம் காட்டினால் பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்