உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 பிப்ரவரி பக். 7
  • புதிய வானம், புதிய பூமி—அளவில்லாத சந்தோஷத்தைத் தரும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புதிய வானம், புதிய பூமி—அளவில்லாத சந்தோஷத்தைத் தரும்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • ‘முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதில்லை’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • கடவுளுடைய வாக்குறுதியின்படியே ஒரு புதிய உலகம்
    விழிப்புடன் இருங்கள்!
  • “புதிய வானங்களும் ஒருபுதிய பூமியும்” எவ்வாறுதொடங்குகின்றன
    புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 பிப்ரவரி பக். 7
கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக கிறிஸ்து ஆட்சி செய்கிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 63-66

புதிய வானம், புதிய பூமி—அளவில்லாத சந்தோஷத்தைத் தரும்

யெகோவா எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்று ஏசாயா 65-வது அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது நிச்சயம் நடக்கும். அதனால்தான் அதெல்லாம் ஏற்கெனவே நடப்பதுபோல் சொல்லியிருக்கிறார்.

யெகோவா புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறார். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது

65:17

புதிய வானம் எதைக் குறிக்கிறது?

  • பூமியில் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டும் ஒரு புதிய அரசாங்கத்தைக் குறிக்கிறது

  • கடவுளுடைய அந்த அரசாங்கத்தின் ராஜாவாக கிறிஸ்து நியமிக்கப்பட்டார். அதன் ஆட்சி 1914-ல் ஆரம்பமானது

புதிய பூமி எதைக் குறிக்கிறது?

  • புதிய அரசாங்கத்துக்கு மனதார கீழ்ப்படிந்து வாழும் மக்களைக் குறிக்கிறது. இவர்கள் வித்தியாசமான நாட்டை, இனத்தை, மொழியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்

முன்பு பட்ட கஷ்டங்கள் இனி நம் மனதுக்கு வராது என்று எப்படி சொல்லலாம்?

  • உடலளவிலும் மனதளவிலும் நாம் பட்ட எந்த கஷ்டமும் இனி இருக்காது. அது நம் ஞாபகத்துக்குக்கூட வராது

  • கீழ்ப்படிதலுள்ள மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்வார்கள். பசுமையான நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும். அந்த நினைவுகள் எப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது

    கால் ஊனமானவர் எழுந்து நடக்கிறார், ஒரு பிள்ளை சிறுத்தையோடு விளையாடுகிறது, ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமாக பழங்களைப் பறிக்கிறார்கள், இறந்துபோனவர்கள் தங்கள் குடும்பத்தோடு மீண்டும் ஒன்று சேர்கிறார்கள்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்