உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஜூன் பக். 4
  • ஜூன் 12-18

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 12-18
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஜூன் பக். 4

ஜூன் 12-18

புலம்பல் 1-5

  • பாட்டு 128; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “பொறுமையோடு காத்திருப்பது சகித்திருக்க உதவும்”: (10 நிமி.)

    • [புலம்பல் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • புல 3:20, 21, 24—எரேமியா பொறுமையோடு காத்திருந்தார், யெகோவாவையே நம்பியிருந்தார் (w12-E 6/1 பக். 14 பாரா. 3-4; w11 9/15 பக். 8 பாரா 8)

    • புல 3:26, 27—இப்போதே சகித்திருக்க கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் சோதனைகள் வரும்போது சகித்திருப்போம் (w07 6/1 பக். 11 பாரா. 3-4)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • புல 2:17—எருசலேமைப் பற்றி “சொன்ன” எந்த விஷயத்தை யெகோவா நிறைவேற்றினார்? (w07 6/1 பக். 9 பாரா 3)

    • புல 5:7—முன்னோர்கள் செய்த தவறுகளுக்காக யெகோவா மக்களிடம் கணக்குக் கேட்பாரா? (w07 6/1 பக். 10 பாரா 5)

    • புலம்பல் 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) புல 2:20–3:12

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) யெகோவாவின் நண்பனாகு! வீடியோ—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) jw.org வெப்சைட்—வெப்சைட்டைப் பற்றி சொல்லுங்கள். அந்த நபருக்குப் பிடித்த ஒரு கட்டுரையை வெப்சைட்டிலிருந்து கண்டுபிடிக்க உதவுங்கள். கடைசியில், கூட்டங்களுக்கு அழையுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w11 9/15 பக். 9-10 பாரா. 11-13—பொருள்: யெகோவாவே என் பங்கு.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 126

  • சபை தேவைகள்: (8 நிமி.) நீங்கள் விரும்பினால், ‘ஆளும் குழு எழுதிய கடிதத்தை’ கலந்து பேசுங்கள்.

  • அமைப்பின் சாதனைகள்: (7 நிமி.) ஜூன் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv பிற்சேர்க்கை பக். 237–239

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 63; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்