ஜூன் 19-25
எசேக்கியேல் 1-5
பாட்டு 75; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுளுடைய செய்தியை எசேக்கியேல் சந்தோஷமாக அறிவித்தார்”: (10 நிமி.)
[எசேக்கியேல் புத்தகத்துக்கு அறிமுகம் என்று வீடியோவைக் காட்டுங்கள்.]
எசே 2:9-3:2—எசேக்கியேல் ஒரு சுருளைச் சாப்பிட்டார். அதில் “புலம்பல் பாடல்களும், துக்கமும் வேதனையுமான செய்திகளும்” இருந்தன (w08 7/15 பக். 8 பாரா. 6-7; it-1-E பக். 1214)
எசே 3:3—யெகோவாவின் தீர்க்கதரிசியாக சேவை செய்வதை எசேக்கியேல் பாக்கியமாக நினைத்தார் (w07 7/1 பக். 12 பாரா 4)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எசே 1:20, 21, 26-28—பரலோக ரதம் எதைக் குறிக்கிறது? (w07 7/1 பக். 12 பாரா 1)
எசே 4:1-7—எருசலேம் எப்படி முற்றுகையிடப்படும் என்பதை எசேக்கியேல் உண்மையிலேயே நடித்துக்காட்டினாரா? (w07 7/1 பக். 12 பாரா 5)
எசேக்கியேல் 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 1:1-14
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-32—கடைசியில், மணவாழ்வில் மகிழ்ச்சி மலர–அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுவதுபோல் பேச்சை முடித்துக்கொள்ளுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-32—அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 143 பாரா. 20-21—மனதைத் தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“சந்தோஷமாக ஊழியம் செய்யுங்கள்”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். படிப்பு மற்றும் தியானிப்பதின் மூலம் சந்தோஷத்தை காத்துக்கொள்ளுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பைபிள் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 4 பாரா. 1-11
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 125; ஜெபம்