ஜூன் 26–ஜூலை 2
எசேக்கியேல் 6-10
பாட்டு 141; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தை நீங்கள் பெறுவீர்களா?”: (10 நிமி.)
எசே 9:1, 2—எசேக்கியேல் பார்த்த தரிசனத்திலிருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் (w16.06 பக். 16-17)
எசே 9:3, 4—நாம் சொல்லும் செய்தியை ஏற்றுக்கொள்ளும் மக்கள் மிகுந்த உபத்திரவத்தின்போது தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தைப் பெறுவார்கள்
எசே 9:5-7—கெட்டவர்களோடு சேர்த்து நல்லவர்களையும் யெகோவா அழிக்க மாட்டார்
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எசே 7:19—சீக்கிரத்தில் வரவிருக்கும் யெகோவாவின் நாளுக்காக இந்த வசனம் நம்மை எப்படித் தயார்படுத்துகிறது? (w09 9/15 பக். 23 பாரா 10)
எசே 8:12—விசுவாசம் குறைந்தால் நாம் தவறுகளைச் செய்துவிட வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த வசனம் எப்படிக் காட்டுகிறது? (w11 4/15 பக். 26 பாரா 14)
எசேக்கியேல் 6 முதல் 10 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 8:1-12
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) வெளி 4:11—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 11:5; 2கொ 7:1—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 127 பாரா. 4-5—மனதைத் தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவாவின் ஒழுக்கத் தராதரங்களை உயர்வாக மதியுங்கள்”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். யெகோவாவின் நண்பனாகு! —ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பிள்ளைகள் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 4 பாரா. 12-21, பெட்டி பக். 48
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 20; ஜெபம்