உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 அக்டோபர் பக். 5
  • அக்டோபர் 16-22

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 16-22
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 அக்டோபர் பக். 5

அக்டோபர் 16-22

ஓசியா 1–7

  • பாட்டு 18; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “மாறாத அன்பு காட்டுவதில் யெகோவா பிரியப்படுகிறார்—நீங்கள்?”: (10 நிமி.)

    • [ஓசியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • ஓசி 6:4, 5—இஸ்ரவேலர்கள் மாறாத அன்பு காட்டாதபோது யெகோவா வருத்தப்பட்டார் (w10 8/15 பக். 25 பாரா 18)

    • ஓசி 6:6—நாம் மாறாத அன்பு காட்டும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார் (w07 9/15 பக். 16 பாரா 8; w07 6/15 பக். 27 பாரா 7)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ஓசி 1:7—கடவுள் எப்போது யூதா ஜனங்களுக்கு இரக்கம் காட்டி, அவர்களைக் காப்பாற்றினார்? (w07 9/15 பக். 14 பாரா 7)

    • ஓசி 2:18—இந்த வசனம் அன்று எப்படி நிறைவேறியது, இனி எப்படி நிறைவேறப்போகிறது? (w05 11/15 பக். 20 பாரா 16; g05-E 9/8 பக். 12 பாரா 2)

    • ஓசியா 1 முதல் 7 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஓசி 7:1-16

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) 1யோ 5:3—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். கூட்டங்களுக்கு அழையுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) உபா 30:11-14; ஏசா 48:17, 18—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். jw.org வெப்சைட்டைக் காட்டுங்கள். (mwb16.08 பக். 8 பாரா 2-ஐப் பாருங்கள்.)

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv பக். 14, 15 பாரா. 16-18—மனதைத் தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 124

  • சபை தேவைகள்: (15 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. நவம்பர் 15, 2015 காவற்கோபுரம், பக்கம் 14-ன் அடிப்படையில் ஐந்து நிமிடத்துக்கு வசனங்களைப் பயன்படுத்தி அறிமுகக் குறிப்புகளைச் சொல்லுங்கள். பிறகு, “உங்களுடைய மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்” என்ற குறிப்புத்தாளின் அடிப்படையில் பேசுங்கள். இந்தக் குறிப்புத்தாள், நம்முடைய வெப்சைட்டில் டாக்குமெண்ட்ஸ் > ஃபார்ம்ஸ் பகுதியில் மூப்பர்களுக்குக் கிடைக்கும். உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி தகவலைப் பொருத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 8 பாரா. 19-26, பெட்டிகள் பக். 106, 110

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 51; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்