உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 அக்டோபர் பக். 5
  • மாறாத அன்பு காட்டுவதில் யெகோவா பிரியப்படுகிறார்—நீங்கள்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மாறாத அன்பு காட்டுவதில் யெகோவா பிரியப்படுகிறார்—நீங்கள்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • யெகோவாவின் மாறாத அன்பால் உங்களுக்கு என்ன நன்மை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • யெகோவாவைப் போலவே மாறாத அன்பைக் காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • என்றும் உண்மையுள்ளோராய்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • என்றும் பற்றுள்ளோராய்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 அக்டோபர் பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஓசியா 1-7

மாறாத அன்பு காட்டுவதில் யெகோவா பிரியப்படுகிறார்—நீங்கள்?

உறுதிமொழி, உத்தமத்தன்மை, உண்மைத்தன்மை, ஆழ்ந்த பற்று ஆகியவற்றால் தூண்டப்படுகிற அன்புதான் மாறாத அன்பு. மாறாத அன்பையும் மன்னிப்பையும் பற்றி யெகோவா பாடம் கற்பித்தார்; அதற்காக, ஓசியா மற்றும் அவருக்குத் துரோகம் செய்த அவருடைய மனைவி கோமரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உதாரணமாகப் பயன்படுத்தினார்.—ஓசி 1:2; 2:7; 3:1-5.

கோமர்

கோமர் எப்படி மாறாத அன்பைக் காட்டத் தவறினாள்?

இஸ்ரவேலர்கள் மற்ற தெய்வங்களை வணங்குகிறார்கள்

இஸ்ரவேல் மக்கள் எப்படி மாறாத அன்பைக் காட்டத் தவறினார்கள்?

கோமரை மறுபடியும் தன் மனைவியாக ஓசியா ஏற்றுக்கொள்கிறார்

ஓசியா எப்படி மாறாத அன்பைக் காட்டினார்?

யெகோவா எப்படி மாறாத அன்பைக் காட்டினார்?

தியானிப்பதற்கு: நான் எப்படி யெகோவாமேல் மாறாத அன்பைக் காட்டலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்