உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஜனவரி பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ●○○ முதல் சந்திப்பு
  • ○●○ முதல் மறுசந்திப்பு
  • ○○● இரண்டாவது மறுசந்திப்பு
  • “இப்படிப் பேசலாம்” பகுதியைப் பயன்படுத்துவது எப்படி?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இப்படிப் பேசலாம் பகுதியைப் பயன்படுத்துவது எப்படி?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஜனவரி பக். 1
லைபீரியாவிலுள்ள மன்ரோவியாவுக்குப் பக்கத்தில் துண்டுப்பிரதியைக் கொடுக்கிறார்கள்

லைபீரியாவிலுள்ள மன்ரோவியாவுக்குப் பக்கத்தில் ஊழியம் செய்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: குடும்ப பிரச்சினைகள சமாளிக்கறதுக்கு தேவையான ஆலோசனைகள் எங்க கிடைக்கும்னு நினைக்கிறீங்க?

வசனம்: 2தீ 3:16

மறுசந்திப்புக்கான கேள்வி: இந்த விஞ்ஞான உலகத்துல பைபிள் நமக்கு உதவும்னு நினைக்கிறீங்களா?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: இந்த விஞ்ஞான உலகத்துல பைபிள் நமக்கு உதவும்னு நினைக்கிறீங்களா?

வசனம்: யோபு 26:7

மறுசந்திப்புக்கான கேள்வி: மனுஷங்களுக்காக கடவுள் என்ன செய்யப்போறாருன்னு தெரியுங்களா?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: மனுஷங்களுக்காக கடவுள் என்ன செய்யப்போறாருன்னு தெரியுங்களா?

வசனம்: தானி 2:44

மறுசந்திப்புக்கான கேள்வி: அந்த சமயத்துல பூமி எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க?

“இப்படிப் பேசலாம்” பகுதியில், வெளி ஊழியத்தில் பேசுவதற்காக இதுவரை கொடுக்கப்பட்ட மூன்று அணுகுமுறைகள் இனி வராது. அதற்குப் பதிலாக, முதல் சந்திப்பிலும் அதற்கு அடுத்த இரண்டு மறுசந்திப்புகளிலும் எப்படிப் பேசலாம் என்று கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு ஆரம்பக் கேள்வியும், ஒரு வசனமும், மறுசந்திப்புக்கான ஒரு கேள்வியும் அதில் இருக்கும். வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் வரும் இந்தப் பகுதிக்கான வீடியோக்கள் ஒரே வாரத்தில் காட்டப்படுவதற்குப் பதிலாகத் தனித்தனியாக வெவ்வேறு வாரங்களில் காட்டப்படும். எந்தப் பிரசுரத்தை, எந்தச் சந்திப்பில் கொடுக்கலாம் என்பதைப் பிரஸ்தாபிகளே முடிவு செய்துகொள்ளலாம். (km 7/15 பக். 7) இந்த மாற்றங்கள், ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருக்கிறவர்களுக்கு’ இன்னும் சிறப்பாகக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்ற குறிக்கோளை அடைய நமக்கு உதவும்.—அப் 13:48.

மாணாக்கர் நியமிப்புகள்: வேறு அறிவுரைகள் கொடுக்கப்பட்டால் தவிர, “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பது போலத்தான் மாணாக்கர்கள் பேச வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்