உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 பிப்ரவரி பக். 4
  • பிப்ரவரி 12-18

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 12-18
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 பிப்ரவரி பக். 4

பிப்ரவரி 12-18

மத்தேயு 14-15

  • பாட்டு 20; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்”: (10 நிமி.)

    • மத் 14:16, 17—சீஷர்களிடம் ஐந்து ரொட்டிகளும் இரண்டு மீன்களும் மட்டும்தான் இருந்தன (w13 7/15 பக். 15 பாரா 2)

    • மத் 14:18, 19—இயேசு தன் சீஷர்களைக்கொண்டு ஒரு பெரிய கூட்டத்துக்கு உணவளித்தார் (w13 7/15 பக். 15 பாரா 3)

    • மத் 14:20, 21—இயேசு செய்த அற்புதத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் நன்மை அடைந்தார்கள் (“பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர” என்ற மத் 14:21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; w13 7/15 பக். 15 பாரா 1)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மத் 15:7-9—நாம் ஏன் வெளிவேஷம் போடக் கூடாது? (“வெளிவேஷக்காரர்களே” என்ற மத் 15:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • மத் 15:26—‘நாய்க்குட்டிகள்’ என்று சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தியதாகத் தெரிகிறது? (“பிள்ளைகளின் . . . நாய்க்குட்டிகளுக்கு” என்ற மத் 15:26-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • மத்தேயு 14 முதல் 15 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 15:1-20

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w15 9/15 பக். 16-17 பாரா. 14-17—பொருள்: இயேசுமீது கண்களை ஒருமுகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 89

  • யெகோவாவின் நண்பனாகு!—புது நண்பர்கள் கிடைக்க...: (7 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, ஏற்கெனவே தேர்ந்தெடுத்த சில பிள்ளைகளை மேடைக்கு வரச்சொல்லி இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: “யெகோவாமேல அன்பு வச்சிருக்கிறவங்கள நீ ஏன் ஃபிரண்டு ஆக்கிக்கணும்? அவங்ககிட்ட இருந்து நீ என்னெல்லாம் கத்துக்கலாம்?”

  • “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”: (8 நிமி.) கலந்துபேசுங்கள். அப்பா அம்மாகிட்ட எப்படிப் பேசணும்? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 14 பாரா. 1-9

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 23; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்