உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 பிப்ரவரி பக். 5
  • பிப்ரவரி 18-24

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 18-24
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 பிப்ரவரி பக். 5

பிப்ரவரி 18-24

ரோமர் 7-8

  • பாட்டு 151; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “மிகவும் ஆவலோடு காத்திருக்கிறீர்களா?”: (10 நிமி.)

    • ரோ 8:19—‘கடவுளுடைய மகன்கள்’ சீக்கிரத்தில் வெளிப்படுவார்கள் (w12 7/15 பக். 11 பாரா 17)

    • ரோ 8:20, 21—“படைப்பு வீணான வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது; . . . நம்பிக்கையோடு அப்படித் தள்ளப்பட்டது” (w12 3/15 பக். 23 பாரா 11)

    • ரோ 8:21—‘படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்படும்’ (w12 3/15 பக். 23 பாரா 12)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ரோ 8:6—‘பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பதற்கும்’ ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றியே யோசிப்பதற்கும்’ என்ன வித்தியாசம்? (w17.06 பக். 3)

    • ரோ 8:26, 27—நம் ‘உள்ளக் குமுறல்களுக்கு’ யெகோவா எப்படிப் பதிலளிக்கிறார்? (w09 11/15 பக். 7 பாரா 20)

    • ரோமர் 7, 8 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ரோ 7:13-25 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 6)

  • முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (நடிப்பில் வீடியோவை போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 9)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 134

  • “சகிப்புத்தன்மையுடன் ஆவலோடு காத்துக்கொண்டிருங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். “சகிப்புத்தன்மையோடு ஓடுவோமாக”—பரிசு நிச்சயம் என்பதை உறுதியாக நம்புங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 15 பாரா. 1-8

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 137; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்