உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 பிப்ரவரி பக். 5
  • ‘மிகவும் ஆவலோடு காத்திருக்கிறீர்களா’?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘மிகவும் ஆவலோடு காத்திருக்கிறீர்களா’?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • “மிகுந்த ஆவலோடே” காத்திருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • நம்பிக்கையில் சந்தோஷப்படுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • விரைவில் கடவுளுடைய பிள்ளைகளுக்கு மகிமையான சுயாதீனம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • ஆவலோடு காத்திருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 பிப்ரவரி பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 7-8

‘மிகவும் ஆவலோடு காத்திருக்கிறீர்களா’?

8:19-21

  • “படைப்பு”: பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய மனிதர்கள்

  • ‘கடவுளுடைய மகன்களின் மகிமை வெளிப்படுவது’: பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கிறிஸ்துவோடு சேர்ந்து சாத்தானுடைய உலகத்தை அழிக்கும்போது

  • ‘நம்பிக்கைக்கான காரணம்’: இயேசுவுடைய மரணத்தின் மூலமும் உயிர்த்தெழுதலின் மூலமும் விடுதலை தரப்போவதாக யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதி

  • “அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை”: பாவத்தின் விளைவுகளிலிருந்தும் மரணத்தின் விளைவுகளிலிருந்தும் கிடைக்கும் படிப்படியான விடுதலை

ஓர் இளம் சகோதரர் தனிப்பட்ட படிப்பு படிக்கிறார், கூட்டங்களில் பதில் சொல்கிறார், யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒரு பெண் தரும் தொல்லையைச் சமாளிக்கிறார், நல்ல பொழுதுபோக்கைச் சந்தோஷமாக அனுபவிக்கிறார்

‘கடவுளுடைய மகன்கள் வெளிப்படுவதற்காக நீங்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறீர்கள்’ என்பதை எப்படிக் காட்டலாம்?

  • பைபிளைக் கவனமாகப் படியுங்கள், கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள்

  • தன்னிடம் நெருங்கி வருவதற்காக யெகோவா செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

  • யெகோவா நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்கள் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலம் சாத்தான் உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்

  • பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களின்படி நடந்துகொள்ளுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்