ஆகஸ்ட் 5-11
2 தீமோத்தேயு 1-4
பாட்டு 133; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
‘கடவுள் தருகிற சக்தி நமக்குக் கோழைத்தனத்தைக் கொடுப்பதில்லை’: (10 நிமி.)
[2 தீமோத்தேயு புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
2தீ 1:7—‘தெளிந்த புத்தியோடு’ சோதனைகளைச் சந்தியுங்கள் (w09 5/15 பக். 15 பாரா 9)
2தீ 1:8—நல்ல செய்தியைப் பற்றிப் பேச வெட்கப்படாதீர்கள் (w03 3/1 பக். 9-10 பாரா 7)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
2தீ 2:3, 4—“மற்ற தொழில்களில்” அதிகமாக ஈடுபடுவதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? (w17.07 பக். 10 பாரா 13)
2தீ 2:23—‘முட்டாள்தனமான, அர்த்தமில்லாத விவாதங்களை ஒதுக்கித்தள்ளுவதற்கான’ ஒரு வழி என்ன? (w14 7/15 பக். 14 பாரா 10)
2 தீமோத்தேயு 1 முதல் 4 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 2தீ 1:1-18 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். உதாரணங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற 8-வது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w14 7/15 பக். 12-13 பாரா. 3-7—பொருள்: யெகோவாவின் மக்கள் எப்படி ‘அநீதியைக் கைவிடுகிறார்கள்’? (th படிப்பு 7)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவாவை நேசிக்கிறவர்களோடு நேரம் செலவிடுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். கெட்ட சகவாசத்தை ஒதுக்கித்தள்ளுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 1, 2
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 15; ஜெபம்