பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 1-3
நீதியை நேசியுங்கள், அநியாயத்தை வெறுத்திடுங்கள்
இயேசு நீதியை நேசிக்கிறார், தன்னுடைய தகப்பனுக்கு அவமரியாதையைக் கொண்டுவரும் எதையும் அவர் வெறுக்கிறார்.
இயேசுவைப் போல நாமும் எப்படி நீதியை நேசிக்கலாம்...
ஒழுக்கங்கெட்ட ஆசைகள் வரும்போது...
குடும்பத்தில் இருக்கும் ஒருவர் சபைநீக்கம் செய்யப்படும்போது...