உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 டிசம்பர் பக். 2
  • குடும்பத்தாரைவிட யெகோவாவை அதிகமாக நேசியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குடும்பத்தாரைவிட யெகோவாவை அதிகமாக நேசியுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • சபைநீக்கம் செய்யப்பட்டவரை எப்படி நடத்த வேண்டும்?
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • உறவினர் சபை நீக்கம் செய்யப்படுகையில் கிறிஸ்தவ உண்மைப்பற்றுறுதியைக் காட்டுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • பாசத்துக்குரிய ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 டிசம்பர் பக். 2
தலைமைக் குருவான ஆரோன் வழிபாட்டுக் கூடாரத்தின் பிரகாரத்தில் நின்றுகொண்டிருக்கிறார். நாதாப் மற்றும் அபியூவின் உடல்களை ஆரோனுடைய சித்தப்பாவின் இரண்டு மகன்கள் முகாமுக்கு வெளியே எடுத்துக்கொண்டு போகிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 10-11

குடும்பத்தாரைவிட யெகோவாவை அதிகமாக நேசியுங்கள்

10:1, 2, 4-7

நாதாபும் அபியூவும் தூபக்கரண்டியில் தணலையும் தூபப்பொருளையும் எடுத்துக்கொண்டு போகிறார்கள்.

அன்பான ஒருவர் சபைநீக்கம் செய்யப்படும்போது யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது ரொம்பவே சவாலாக இருக்கும். குடும்பத்தில் ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தால் அவரோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதை ஆரோனுக்கு யெகோவா கொடுத்த ஆலோசனை தெளிவாகக் காட்டுகிறது. விசுவாசத்தைவிட்டு விலகிப்போன குடும்பத்தாரைவிட யெகோவாவைத்தான் நாம் அதிகமாக நேசிக்க வேண்டும்.

சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கும் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும்போது என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?—1கொ 5:11; 2யோ 10, 11

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்