உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 டிசம்பர் பக். 5
  • கடவுளின் போர் எல்லா போர்களையும் முடிவுக்கு கொண்டுவரும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளின் போர் எல்லா போர்களையும் முடிவுக்கு கொண்டுவரும்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • உண்மையான சமாதானத்தை நாடி அதைப் பின்தொடருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • நீதியை நேசியுங்கள், அநியாயத்தை வெறுத்திடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 டிசம்பர் பக். 5
இயேசுவும் அவருடைய பரலோகப் படைவீரர்களும் வெள்ளைக் குதிரைகள்மீது சவாரி செய்கிறார்கள்; இயேசுவின் வாயிலிருந்து ஒரு நீண்ட வாள் வெளிப்படுகிறது

பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 17-19

கடவுளின் போர் எல்லா போர்களையும் முடிவுக்கு கொண்டுவரும்

19:11, 14-16, 19-21

“அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற” கடவுளான யெகோவா, ‘சமாதானத்தின் அதிபதியாக’ இருக்கிற தன் மகனை ஏன் போர் செய்ய நியமித்தார்?​—2கொ 13:11; ஏசா 9:6.

  • யெகோவாவும் இயேசுவும் நீதியை நேசிக்கிறார்கள், அக்கிரமத்தை வெறுக்கிறார்கள்

  • கெட்டவர்கள் அழிக்கப்பட்டால்தான் நிரந்தரமான சமாதானமும் நீதியும் கிடைக்கும்

  • கடவுளுடைய பரலோகப் படை ‘நீதியாகப் போர் செய்யும்’ என்பதை வெள்ளைக் குதிரைகளும் வெண்மையும் சுத்தமுமான உயர்தர நாரிழை உடையும் காட்டுகின்றன

இந்த முக்கியமான போரிலிருந்து தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?​—செப் 2:3

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்