உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 மார்ச் பக். 3
  • ஈசாக்குக்கு ஒரு மனைவி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஈசாக்குக்கு ஒரு மனைவி
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • விசுவாசத்துக்கு வந்த சோதனை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • கடவுளின் அன்புக்கு மாபெரும் அத்தாட்சி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • ஆபிரகாமுடைய விசுவாசத்தைக் கடவுள் சோதிக்கிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • ஈசாக்கிற்கு ஒரு நல்ல மனைவி கிடைக்கிறாள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 மார்ச் பக். 3
ஒட்டகங்களுக்குத் தேவையான தண்ணீரை ரெபெக்காள் தன்னுடைய பெரிய ஜாடியில் எடுத்துவந்து தொட்டியில் ஊற்றுகிறாள். ஆபிரகாமின் ஊழியர் அவளைத் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 24

ஈசாக்குக்கு ஒரு மனைவி

24:2-4, 11-15, 58, 67

ஈசாக்குக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் தன்னை வழிநடத்தும்படி ஆபிரகாமின் ஊழியர் யெகோவாவைக் கேட்டுக்கொண்டார். (ஆதி 24:42-44) முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, நம்மை வழிநடத்தும்படி நாமும் யெகோவாவைக் கேட்டுக்கொள்ள வேண்டும். எப்படி?

  • ஜெபம் செய்வதன் மூலம்

  • பைபிளையும் பிரசுரங்களையும் ஆராய்ச்சி செய்வதன் மூலம்

  • முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களிடம் உதவி கேட்பதன் மூலம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்