உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 மே பக். 6
  • மே 25-31

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 25-31
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 மே பக். 6

மே 25-31

ஆதியாகமம் 42-43

  • பாட்டு 82; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யோசேப்பு சுயக்கட்டுப்பாட்டை அதிகமாகக் காட்டுகிறார்”: (10 நிமி.)

    • ஆதி 42:5-7—யோசேப்பு தன்னுடைய அண்ணன்களைப் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்ளவில்லை (w15 7/1 பக். 13 பாரா 5-6; பக். 14 பாரா 1)

    • ஆதி 42:14-17—யோசேப்பு தன்னுடைய அண்ணன்களை சோதித்துப் பார்த்தார் (w15 7/1 பக். 14 பாரா 2)

    • ஆதி 42:21, 22—யோசேப்பின் அண்ணன்கள் தாங்கள் மனம் திருந்தியதைக் காட்டினார்கள் (it-2-E பக். 108 பாரா 4)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 42:22, 37—என்னென்ன நல்ல குணங்களை ரூபன் காட்டினார்? (it-2-E பக். 795)

    • ஆதி 43:32—எபிரெயர்களோடு சாப்பிடுவதை எகிப்தியர்கள் ஏன் அருவருப்பானதாக நினைத்தார்கள்? (w04 1/15 பக். 29 பாரா 1)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 42:1-20 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: சகோதரர் வசனத்தை எப்படிச் சரியாக அறிமுகப்படுத்தினார்? பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை சகோதரர் ஏன் அறிமுகப்படுத்தினார், அதை எப்படிச் செய்தார்?

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 15)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) lvs பக். 39 பாரா 18 (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 113

  • “முழு தகவலையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். உங்கள் பைபிள் வாசிப்பை அர்த்தமுள்ளதாக்குங்கள்—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். முழு வீடியோவையும் பார்க்கச் சொல்லி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 58, 59

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 41; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்