பாடல் 41
வாலிபத்தில் யெகோவாவைச் சேவிப்பீர்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா தே-வ-னின் தங்-கங்-க-ளே,
நல்-ல முத்-து ம-ணிச் செல்-லங்-க-ளே,
உங்-கள் மேல் தே-வன் அன்-பைப் பொ-ழிந்-தே
தந்-துள்-ளார் பா-ச பந்-தங்-க-ளை-யே!
2. தாய், தந்-தைக்-குக் க-னம் த-ரு-வீ-ரே,
வாக்-கு-வா-தங்-க-ளைத் த-விர்ப்-பீ-ரே,
என்-றும் நற்-பெ-யர் சம்-பா-திப்-பீ-ரே;
சீ-ரும் சி-றப்-பு-மா-க வாழ்-வீ-ரே!
3. வா-லி-பத்-தில் தே-வன் நி-னைப்-பீ-ரே,
மேன்-மே-லும் சத்-யத்-தை நே-சிப்-பீ-ரே,
தே-வ-பக்-தி-யைக் காட்-டி-டு-வீ-ரே,
தே-வ-னின் புன்-சி-ரிப்-பைக் காண்-பீ-ரே!
(காண்க: சங். 71:17; புல. 3:27; எபே. 6:1-3.)