உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 நவம்பர் பக். 6
  • நவம்பர் 30–டிசம்பர் 6

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 30–டிசம்பர் 6
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 நவம்பர் பக். 6

நவம்பர் 30–டிசம்பர் 6

லேவியராகமம் 8-9

  • பாட்டு 108; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவின் ஆசீர்வாதத்துக்கு அத்தாட்சி”: (10 நிமி.)

    • லேவி 8:6-9, 12—குருமார்களை மோசே நியமித்தார் (it-1-E பக். 1207)

    • லேவி 9:1-5—முதல் மிருக பலிகளைக் குருமார்கள் செலுத்தியதை அங்கே கூடியிருந்த இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள் (it-1-E பக். 1208 பாரா 8)

    • லேவி 9:23, 24—குருமார்களுக்குத் தன்னுடைய அங்கீகாரம் இருப்பதை யெகோவா காட்டினார் (w19.11 பக். 23 பாரா 13)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • லேவி 8:6—குருமார்கள் தங்கள் உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டளையிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (w14 11/15 பக். 9 பாரா 6)

    • லேவி 8:14-17—குருமார்களை நியமித்த சமயத்தில், ஆரோன் பலி செலுத்தாமல் ஏன் மோசே பலி செலுத்தினார்? (it-2-E பக். 437 பாரா 3)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 8:31–9:7 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, காவற்கோபுரம் எண் 2 2020, பொது இதழிலிருந்து ஏதாவது ஒரு குறிப்பைக் காட்டிவிட்டு, பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 6)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, நம் வெப்சைட்டைப் பற்றி வீட்டுக்காரரிடம் சொல்லி, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 4)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 84 பாரா. 6-7 (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 141

  • “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... தொலைபேசி மூலம் சாட்சி கொடுப்பது”: (15 நிமி.) ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) rr அதி. 1 பாரா. 8-14, பெட்டி 1அ

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 62; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்