பாடல் 141
நல்லவர்களைத் தேடுவோம்
ஏ-சு சொன்-னா-ரே நல்-ல செய்-தி-யை!
க-டும் வெ-யில் அ-டித்-தா-லும்,
மக்-க-ளைத் தே-டிப் போ-னா-ரே!
அன்-பைப் பொ-ழிந்-தே சொல்-லித் தந்-தா-ரே!
ப-கல் என்-றோ இ-ர-வென்-றோ
பார்க்-க-வில்-லை-யே!
அ-வர் வ-ழி-யில் செல்-வோ-மே,
வீ-டு வீ-டா-க சொல்-வோ-மே,
துன்-ப து-ய-ரம் எல்-லாம் நீங்-கும் என்-றே.
(பல்லவி)
நல் உள்-ளங்-கள்
எங்-கி-ருந்-தா-லும் தே-டிச் செல்-வோம்,
கள்-ள-மில்-லா
நெஞ்-சங்-க-ளை நாம் தே-டிச் செல்-வோம்,
சோர்ந்-து-போ-க
மாட்-டோம் நா-மே!
கா-லம் யா-ருக்-கும் காத்-தி-ருக்-கா-தே!
எத்-த-னை-யோ ஜ-னங்-க-ளின்
உ-யி-ரைக் காக்-க வேண்-டு-மே!
அன்-பு-தான் நம்-மை தே-ட சொல்-லு-தே!
நொ-றுங்-கி-ய ம-னங்-க-ளை
தேற்-றி-டு-வோ-மே.
து-ளி ஆர்-வம் தெ-ரிந்-தா-லே,
ம-னம் ஒன்-று தி-றந்-தா-லே,
அந்-த சந்-தோ-ஷம் ஒன்-றே போ-தும் தா-னே!
(பல்லவி)
நல் உள்-ளங்-கள்
எங்-கி-ருந்-தா-லும் தே-டிச் செல்-வோம்,
கள்-ள-மில்-லா
நெஞ்-சங்-க-ளை நாம் தே-டிச் செல்-வோம்,
சோர்ந்-து-போ-க
மாட்-டோம் நா-மே
(காண்க: ஏசா. 52:7; மத். 28:19, 20; லூக். 8:1; ரோ. 10:10.)