உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜூலை பக். 6
  • உதவிக்காக யெகோவாவையே நம்பியிருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உதவிக்காக யெகோவாவையே நம்பியிருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • தாவீதோடு யெகோவா ஒரு ஒப்பந்தம் செய்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • யெகோவா நீதி வழங்குகிற கடவுள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • யெகோவாவுக்குக் கொடுப்பதற்காகத் தியாகங்கள் செய்கிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • அம்னோனின் சுயநலம் விபரீதத்தில்போய் முடிந்தது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜூலை பக். 6

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உதவிக்காக யெகோவாவையே நம்பியிருங்கள்

உதவிக்காக நாம் கதறும்போது யெகோவா அதைக் கேட்கிறார் (2சா 22:7)

பலம்படைத்த எதிரிகளைவிட யெகோவாவுக்கு நிறைய சக்தி இருக்கிறது (2சா 22:14-18; cl பக். 19 பாரா 11)

தனக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு யெகோவாவும் உண்மையாக இருக்கிறார், அவர்களுக்கு உதவி செய்கிறார் (2சா 22:26; w13 6/15 பக். 17-18 பாரா. 4-5)

படத்தொகுப்பு: 1. ஒரு இளம் சகோதரியின் அம்மா அவளுடைய பைபிள் பிரசுரங்களைக் கிழித்துப் போடுகிறார், அவளைப் பயங்கரமாகத் திட்டுகிறார். அந்த இளம் சகோதரி தரையில் சோகமாக உட்கார்ந்திருக்கிறாள். 2. அதே சகோதரி பைபிளைப் படித்துக்கொண்டிருக்கிறாள். 3. அவள் ராஜ்ய மன்றத்தில் சகோதர சகோதரிகளோடு பேசிக்கொண்டிருக்கிறாள்.

நமக்கு வருகிற எல்லா கஷ்டங்களையும் யெகோவாவால் எடுத்துப்போட முடியும். ஆனால், நிறைய சமயங்களில் கஷ்டங்களைச் சமாளிக்க அவர் உதவி செய்கிறார். அவருடைய சக்தியை, வார்த்தையை, சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி உதவி செய்கிறார். (சங் 55:22) கடவுளுடைய உதவி வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்