உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp25 எண் 1 பக். 1-2
  • போரில்லா பொற்காலம்​—விரைவில்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போரில்லா பொற்காலம்​—விரைவில்!
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2025
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2025
wp25 எண் 1 பக். 1-2
போரால் சின்னாபின்னமான ஒரு நகரத்தில், இடிபாடுகளின்மேல் ஒரு அம்மா தன் மகளை அரவணைத்தப்படி உட்கார்ந்திருக்கிறாள். அவர்களை சுற்றிலும் கட்டிடங்கள் இடிந்துகிடக்கின்றன.

போரில்லா பொற்காலம்​—விரைவில்!

© 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. நன்கொடை கொடுக்க விரும்பினால் donate.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள். இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள் புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.

காவற்கோபுர பத்திரிகை, பிரபஞ்சத்தின் பேரரசரான யெகோவாவைப் புகழ்கிறது. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் முடிவுகட்டி, இந்தப் பூமியை ஒரு அழகான தோட்டமாக மாற்றும் என்ற ஆறுதலான செய்தியைச் சொல்கிறது. நாம் சாகாமல் வாழ்வதற்காக, தன்னுடைய உயிரைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துமீது நம்பிக்கை வைக்க உதவுகிறது. அவர் இப்போது கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இருக்கிறார். 1879-லிருந்து அச்சடிக்கப்படும் இந்தப் பத்திரிகை, அரசியல் சார்பற்றது. பைபிளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்