யோசுவா
முக்கியக் குறிப்புகள்
1
2
யோசுவா இரண்டு உளவாளிகளை எரிகோவுக்கு அனுப்புகிறார் (1-3)
உளவாளிகளை ராகாப் ஒளித்து வைக்கிறாள் (4-7)
ராகாபிடம் செய்த சத்தியம் (8-21அ)
உளவாளிகள் யோசுவாவிடம் திரும்பிவருகிறார்கள் (21ஆ-24)
3
4
5
கில்காலில் விருத்தசேதனம் செய்யப்படுகிறது (1-9)
பஸ்கா கொண்டாடப்படுகிறது; மன்னா பொழிவது நின்றுபோகிறது (10-12)
யெகோவாவின் படைத் தளபதி (13-15)
6
7
ஆயி நகரத்துக்கு எதிரான போரில் இஸ்ரவேலர்கள் தோற்றுப்போகிறார்கள் (1-5)
யோசுவாவின் ஜெபம் (6-9)
இஸ்ரவேலர்களின் தோல்விக்குக் காரணமான பாவச் செயல் (10-15)
ஆகானின் பாவம் வெளிப்படுகிறது, அவன் கல்லெறிந்து கொல்லப்படுகிறான் (16-26)
8
பதுங்கியிருந்து ஆயியைக் கைப்பற்ற யோசுவா வீரர்களை ஏற்பாடு செய்கிறார் (1-13)
ஆயி கைப்பற்றப்படுகிறது (14-29)
ஏபால் மலையில் திருச்சட்டம் வாசிக்கப்படுகிறது (30-35)
9
புத்திசாலிகளான கிபியோனியர்கள் சமாதான ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள் (1-15)
கிபியோனியர்கள் பொய் சொன்னது தெரியவருகிறது (16-21)
விறகும் தண்ணீரும் எடுத்துவர கிபியோனியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் (22-27)
10
கிபியோனியர்களின் சார்பாக இஸ்ரவேலர்கள் போர் செய்கிறார்கள் (1-7)
இஸ்ரவேலர்களுக்காக யெகோவா போர் செய்கிறார் (8-15)
படைதிரண்டு வந்த ஐந்து ராஜாக்கள் கொல்லப்படுகிறார்கள் (16-28)
தெற்கில் உள்ள நகரங்கள் கைப்பற்றப்படுகின்றன (29-43)
11
12
13
தேசத்தில் இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய பகுதிகள் (1-7)
யோர்தானுக்குக் கிழக்கே பிரித்துக்கொடுக்கப்பட்ட பகுதிகள் (8-14)
ரூபன் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (15-23)
காத் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (24-28)
கிழக்கில் மனாசே கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (29-32)
யெகோவாவே லேவியர்களுடைய சொத்து (33)
14
15
யூதா கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (1-12)
காலேபின் மகளுக்கு நிலம் கிடைக்கிறது (13-19)
யூதாவின் நகரங்கள் (20-63)
16
17
18
19
சிமியோன் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (1-9)
செபுலோன் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (10-16)
இசக்கார் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (17-23)
ஆசேர் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (24-31)
நப்தலி கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (32-39)
தாண் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (40-48)
யோசுவாவுக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (49-51)
20
21
22
கிழக்கிலுள்ள கோத்திரத்தார் தங்கள் இடத்துக்குத் திரும்புகிறார்கள் (1-8)
யோர்தானுக்குப் பக்கத்தில் பலிபீடம் கட்டப்படுகிறது (9-12)
பலிபீடம் கட்டப்பட்டதற்கான காரணம் விளக்கப்படுகிறது (13-29)
விவாதம் முடிவுக்கு வருகிறது (30-34)
23
24
யோசுவா இஸ்ரவேலர்களின் சரித்திரத்தைச் சொல்கிறார் (1-13)
யெகோவாவுக்குச் சேவை செய்யும்படி அறிவுரை கொடுக்கிறார் (14-24)
இஸ்ரவேலர்களோடு யோசுவா செய்கிற ஒப்பந்தம் (25-28)
யோசுவா இறந்துபோய் அடக்கம் செய்யப்படுகிறார் (29-31)
யோசேப்பின் எலும்புகள் சீகேமில் அடக்கம் செய்யப்படுகின்றன (32)
எலெயாசார் இறந்துபோய் அடக்கம் செய்யப்படுகிறார் (33)