2 ராஜாக்கள்
முக்கியக் குறிப்புகள்
1
2
எலியா சுழல்காற்றில் கொண்டுபோகப்படுகிறார் (1-18)
எரிகோவின் தண்ணீரை எலிசா சுத்தமாக்குகிறார் (19-22)
பெத்தேலைச் சேர்ந்த சிறுவர்களைக் கரடிகள் கொன்றுவிடுகின்றன (23-25)
3
யோராம் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (1-3)
இஸ்ரவேலுக்கு எதிராக மோவாப் கலகம் (4-25)
மோவாப் தோற்கடிக்கப்படுகிறது (26, 27)
4
விதவை வைத்திருந்த எண்ணெயை எலிசா பல மடங்காக்குகிறார் (1-7)
சூனேமியப் பெண் உபசரிக்கிறாள் (8-16)
அவளுக்கு அற்புதமாக மகன் பிறக்கிறான்; அவன் இறந்துவிடுகிறான் (17-31)
இறந்தவனை எலிசா உயிரோடு எழுப்புகிறார் (32-37)
கூழில் இருந்த விஷத்தை எலிசா நீக்குகிறார் (38-41)
ரொட்டிகளை எலிசா பல மடங்காக்குகிறார் (42-44)
5
6
கோடாலியின் முனையை எலிசா தண்ணீரில் மிதக்க வைக்கிறார் (1-7)
எலிசாவும் சீரியர்களும் (8-23)
எலிசாவின் ஊழியனுடைய கண்கள் திறக்கப்படுகின்றன (16, 17)
சீரியர்களின் மனக்கண்கள் குருடாக்கப்படுகின்றன (18, 19)
முற்றுகையிடப்பட்ட சமாரியாவில் பஞ்சம் (24-33)
7
பஞ்சம் முடியப்போவதை எலிசா முன்னறிவிக்கிறார் (1, 2)
ஓடிப்போன சீரியர்களின் முகாமில் உணவு (3-15)
எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (16-20)
8
சூனேமியப் பெண்ணின் நிலம் மீட்கப்படுகிறது (1-6)
எலிசா, பெனாதாத், அசகேல் (7-15)
யோராம் யூதாவின் ராஜாவாகிறார் (16-24)
அகசியா யூதாவின் ராஜாவாகிறார் (25-29)
9
யெகூ ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுகிறார் (1-13)
யோராமையும் அகசியாவையும் யெகூ கொன்றுபோடுகிறார் (14-29)
யேசபேல் கொல்லப்படுகிறாள்; உடலை நாய்கள் தின்கின்றன (30-37)
10
ஆகாபின் குடும்பத்தாரை யெகூ கொன்றுபோடுகிறார் (1-17)
பாகாலின் பக்தர்களை யெகூ கொன்றுபோடுகிறார் (18-27)
யெகூவின் ஆட்சியைப் பற்றிய சுருக்கம் (28-36)
11
அத்தாலியாள் ஆட்சியைப் பறிக்கிறாள் (1-3)
யோவாஸ் ரகசியமாக ராஜாவாக்கப்படுகிறார் (4-12)
அத்தாலியாள் கொல்லப்படுகிறாள் (13-16)
யோய்தா சீர்திருத்தம் செய்கிறார் (17-21)
12
யோவாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-3)
ஆலயத்தை யோவாஸ் பழுதுபார்க்கிறார் (4-16)
சீரியர்கள் படையெடுத்து வருகிறார்கள் (17, 18)
யோவாஸ் கொல்லப்படுகிறார் (19-21)
13
யோவாகாஸ் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (1-9)
யோவாஸ் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (10-13)
யோவாசின் வைராக்கியத்தை எலிசா சோதிக்கிறார் (14-19)
எலிசா இறந்துபோகிறார்; அவருடைய எலும்புகள் பட்டதும் இறந்தவன் உயிர்பெறுகிறான் (20, 21)
எலிசாவின் கடைசி தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (22-25)
14
அமத்சியா யூதாவின் ராஜாவாகிறார் (1-6)
ஏதோமுடனும் இஸ்ரவேலுடனும் போர் (7-14)
இஸ்ரவேலின் ராஜாவான யோவாஸ் இறந்துபோகிறார் (15, 16)
அமத்சியா இறந்துபோகிறார் (17-22)
இரண்டாம் யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (23-29)
15
அசரியா யூதாவின் ராஜாவாகிறார் (1-7)
இஸ்ரவேலின் கடைசி ராஜாக்கள்: சகரியா (8-12), சல்லூம் (13-16), மெனாகேம் (17-22), பெக்காகியா (23-26), பெக்கா (27-31)
யோதாம் யூதாவின் ராஜாவாகிறார் (32-38)
16
ஆகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-6)
அசீரியர்களுக்கு ஆகாஸ் லஞ்சம் கொடுக்கிறார் (7-9)
பொய் தெய்வத்தின் பலிபீடத்தைப் போலவே ஒரு பலிபீடத்தை ஆகாஸ் கட்டுகிறார் (10-18)
ஆகாஸ் இறந்துபோகிறார் (19, 20)
17
ஓசெயா இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (1-4)
இஸ்ரவேலின் வீழ்ச்சி (5, 6)
விசுவாசதுரோகத்தால் இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போகிறார்கள் (7-23)
சமாரியாவின் நகரங்களில் மற்ற தேசத்தார் குடியேற்றப்படுகிறார்கள் (24-26)
சமாரியர்களின் கலப்பு மதம் (27-41)
18
எசேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (1-8)
இஸ்ரவேலின் வீழ்ச்சி பற்றிய ஒரு சுருக்கம் (9-12)
யூதாமீது சனகெரிப் படையெடுக்கிறான் (13-18)
யெகோவாவை ரப்சாக்கே பழித்துப் பேசுகிறான் (19-37)
19
ஏசாயா மூலம் கடவுளின் உதவியை எசேக்கியா நாடுகிறார் (1-7)
எருசலேமை சனகெரிப் பயமுறுத்துகிறான் (8-13)
எசேக்கியாவின் ஜெபம் (14-19)
கடவுளின் பதிலை ஏசாயா தெரியப்படுத்துகிறார் (20-34)
1,85,000 அசீரியர்களை ஒரு தேவதூதர் கொன்றுபோடுகிறார் (35-37)
20
எசேக்கியா வியாதிப்படுவதும் குணமாவதும் (1-11)
பாபிலோனிலிருந்து தூதுவர்கள் வருகிறார்கள் (12-19)
எசேக்கியா இறந்துபோகிறார் (20, 21)
21
22
யோசியா யூதாவின் ராஜாவாகிறார் (1, 2)
ஆலயத்தைப் பழுதுபார்க்க அறிவுரைகள் (3-7)
திருச்சட்ட புத்தகம் கண்டெடுக்கப்படுகிறது (8-13)
அழிவைப் பற்றி உல்தாள் சொன்ன தீர்க்கதரிசனம் (14-20)
23
யோசியா சீர்திருத்தம் செய்கிறார் (1-20)
பஸ்கா கொண்டாடப்படுகிறது (21-23)
யோசியா செய்த கூடுதலான சீர்திருத்தங்கள் (24-27)
யோசியா இறந்துபோகிறார் (28-30)
யோவாகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (31-33)
யோயாக்கீம் யூதாவின் ராஜாவாகிறார் (34-37)
24
யோயாக்கீமின் கலகமும் மரணமும் (1-7)
யோயாக்கீன் யூதாவின் ராஜாவாகிறார் (8, 9)
மக்கள் முதல் தடவையாக பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போகப்படுகிறார்கள் (10-17)
சிதேக்கியா யூதாவின் ராஜாவாகிறார்; அவர் செய்த கலகம் (18-20)
25
எருசலேமை நேபுகாத்நேச்சார் முற்றுகையிடுகிறான் (1-7)
எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்படுகிறது; மக்கள் இரண்டாவது தடவையாகப் பிடித்துக்கொண்டு போகப்படுகிறார்கள் (8-21)
கெதலியா ஆளுநராக நியமிக்கப்படுகிறார் (22-24)
கெதலியா கொலை செய்யப்படுகிறார்; மக்கள் எகிப்துக்குத் தப்பி ஓடுகிறார்கள் (25, 26)
பாபிலோனில் யோயாக்கீன் விடுதலை செய்யப்படுகிறார் (27-30)