யோபு
முக்கியக் குறிப்புகள்
1
யோபு உத்தமராகவும் வசதியானவராகவும் இருக்கிறார் (1-5)
யோபுவின் உள்நோக்கத்தைப் பற்றி சாத்தான் கேள்வி எழுப்புகிறான் (6-12)
யோபு சொத்துகளையும் பிள்ளைகளையும் இழக்கிறார் (13-19)
யோபு கடவுளைக் குறை சொல்லவில்லை (20-22)
2
யோபுவின் உள்நோக்கத்தைப் பற்றி சாத்தான் மறுபடியும் கேள்வி எழுப்புகிறான் (1-5)
யோபுவின் உடலைத் தாக்க சாத்தான் அனுமதிக்கப்படுகிறான் (6-8)
‘கடவுளைத் திட்டித் தீர்த்துவிட்டு செத்துப்போங்கள்!’ என்று யோபுவின் மனைவி சொல்கிறாள் (9, 10)
யோபுவின் மூன்று நண்பர்கள் வருகிறார்கள் (11-13)
3
4
5
6
யோபுவின் பதில் (1-30)
வேதனை தாங்காமல் பேசிவிட்டதாக நியாயப்படுத்துகிறார் (2-6)
யோபுவுக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்கள் ஏமாற்றம் அளிக்கிறார்கள் (15-18)
“உள்ளதை உள்ளபடி சொல்வது வேதனை தராது” (25)
7
8
9
யோபுவின் பதில் (1-35)
சாதாரண மனுஷன் கடவுளோடு வழக்காட முடியாது (2-4)
‘ஆராய்ந்தறிய முடியாத அதிசயங்களைக் கடவுள் செய்கிறார்’ (10)
யாராலும் கடவுளோடு வழக்காட முடியாது (32)
10
11
12
யோபுவின் பதில் (1-25)
“நான் எந்த விதத்திலும் உங்களுக்குக் குறைந்தவன் இல்லை” (3)
‘என்னைக் கண்டாலே எல்லாருக்கும் கிண்டல்தான்’ (4)
‘கடவுள் ஞானமுள்ளவர்’ (13)
நீதிபதிகளையும் ராஜாக்களையும்விட கடவுள் உயர்ந்தவர் (17, 18)
13
14
15
16
17
18
19
யோபுவின் பதில் (1-29)
“நண்பர்கள்” கண்டித்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் (1-6)
தான் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகச் சொல்கிறார் (13-19)
“என்னை விடுவிக்கிறவர் உயிரோடு இருக்கிறார்” (25)
20
21
22
23
யோபுவின் பதில் (1-17)
தன்னுடைய வழக்கைக் கடவுளிடம் கொண்டுவர விரும்புகிறார் (1-7)
கடவுளைப் பார்க்க முடிவதில்லை என்று சொல்கிறார் (8, 9)
“அவருடைய வழியைவிட்டுக் கொஞ்சமும் விலகவில்லை” (11)
24
25
26
யோபுவின் பதில் (1-14)
“சோர்ந்துபோனவனுக்கு ரொம்பவே உதவி செய்துவிட்டீர்கள்!” (1-4)
“பூமியை அந்தரத்தில் தொங்கவிட்டார்” (7)
“இவையெல்லாம் அவருடைய வழிகளின் ஓரங்கள்தான்!” (14)
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
யோபு யெகோவாவுக்குப் பதில் சொல்கிறார் (1-6)
மூன்று நண்பர்கள் கண்டிக்கப்படுகிறார்கள் (7-9)
யோபுவைப் பழைய நிலைமைக்கு யெகோவா உயர்த்துகிறார் (10-17)